Guna Amuthan Photography
சித்திரைத் திருவிழா
குணா அமுதன் புகைப்பட கலை இவரின் கலை முலம் உங்களுக்கு மதுரை திருவிழா.
மதுரை அழகை மேன் மேலும் அழகான கோணத்தில் வண்ணமயமாக இவரால் மட்டுமே காட்ட முடியும். மேலும் இவரின் புகைப்பட கலைகளை பார்த்து ரசிக்க
https://www.facebook.com/GunaAmuthanPhotography/
https://www.facebook.com/GunaAmuthanPhotography/
சித்திரைத் திருவிழா முதல் நாளான இன்று சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் ,மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளும் காட்சி !
No comments:
Post a Comment