Madras Central
The Name Replaced by the famous YouTube channel Madras Central .
அனைத்து தமிழக இணையதள பயனர்களுக்கும் தெரிந்த ஒன்று நல்ல YouTube channel. இந்த channel லில் இவர்கள் பல வித்தியாசமான முறையில் தங்கள் பயனர்களை மகிழ்ச்சி அடையப் செய்கிறார்கள்.
மெட்ராஸ் சென்ட்ரல் இந்த பெயர் மற்றும் இடத்தை மறக்கும் அளவிற்கு இவர்களின் channel மனதில் பதிந்து விட்டது.
நாங்கள் தினமும் இந்த சேனலை பார்த்து மகிழ்கிறோம் இந்த சேனலை பற்றி தெரியாதவர்கள் இந்த link ஐ click செய்து பாருங்கள் . இவர்களின் காணெலிகள் பார்த்து பிடித்திருந்தால் channel ஐ subsribe மற்றும் share செய்து சிரித்து கொண்டே இருங்கள்...
குறிப்பு : யாரும் கடலை மிட்டாய் கொடுத்து இந்த பதிவை போடவில்லை . எனது பதிவுதான்..
No comments:
Post a Comment